இயக்குனர் தனுஷிடம் கேட்க வேண்டிய 10 கேள்விகள் ? இதெல்லாம் எதுக்கு படத்துல... | Cheyyaru Balu

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • #raayanreview #raayanmoviereview #raayanpublicreview #Raayan #RaayanTrailler #Dhanush #ARRahman #Raayan #SJSuryah #RaayanOfficialTrailer #RaayanTrailer #dhanush #RaayanTrailerReview #arrahman #sjsuryah #raayanmovie #RaayanTamilTrailer #RaayanMovie #dhanushkraja #sunpictures #sunpicturesmovies #sunpicture #CheyyaruBalu #Cheyyarubalutalks #cheyyarubaluinterview
    Facebook : / cheyyarubaluofficial
    X : / cheyyarubalu22
    Instagram : / cheyyarbalu

Комментарии • 285

  • @bhuvaneshwarans1176
    @bhuvaneshwarans1176 Месяц назад +19

    No Logic, No Screen Play, No Story😂😂😂😂😂😂

  • @saravananharish363
    @saravananharish363 Месяц назад +13

    என் மனதில் இந்த கேள்வி எழுந்தது

  • @saravanans1843
    @saravanans1843 Месяц назад +12

    நீங்கள் கேட்ட பெரும்பாலுமான கேள்விகள் நியாயமானவையே. அதில் எனக்கு தெரிந்த சிலவற்றிற்கான பதில். ராயன் பள்ளி சென்ற தன் தங்கையை கேளிசெய்த சில நபர்களை கை கால்களை வெட்டினார் என்று ஒரு இடத்தில் செல்வா கூறுவார். அது போல காணமல் போன பெற்றோர் என்ன ஆனார்கள் என்பது முக்கியம் இல்லை என்று நினைக்கிறேன். ஏனெனில் இந்த கதையே அண்ணன் தன் தம்பிகள் தங்கையை எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்தார் என்று நமக்கு காட்ட நினைத்ததால் மற்றும் இது ராயன் கோணத்தில் பார்த்தால் உண்மையாகவே அவர்களுக்கு என்ன ஆனது என்று அவனுக்கு தெரியாது. நீங்கள் கேட்ட பிற கேள்விகள் நியாயமானவையே.

  • @heroeshomestudio644
    @heroeshomestudio644 Месяц назад +73

    இப்ப வரிசையா நிறைய படம் வந்தது அதுல முக்கிய படமான இந்தியன் பத்தியும் நீங்க கமல பத்தி விமர்சனம் பண்ணல அவருக்கு எதுக்கு இந்த வேலைன்னு விமர்சனம் பண்ணல இயக்குனர் சங்கர் பத்தி விமர்சனம் பண்ணல அவருக்கு எதுக்கு இந்த வேலை அப்படின்னு அதையும் விமர்சனம் பண்ணல சிவகார்த்திகேயனுக்கு ஆதரவா பேசுறீங்க தனுசுக்கு எதிரா பேசுறீங்க இந்த விமர்சனம் நீங்க எல்லா படத்துக்கும் பண்ணி இருந்தீங்கன்னா கரெக்டா இருந்திருக்கும் ஆனால் தனுஷ் படத்துக்கு மட்டும் பண்றீங்கன்னா அத எப்படி பார்க்கிறது என்று தெரியவில்லை.....

  • @ommuruga1352
    @ommuruga1352 Месяц назад +3

    அருமையான விமர்ச்சனம், அனைவரையும் யோசிக்க வைத்த கேள்விகள் சூப்பர் பாலு சார் அனைவரின் குரலாக உங்கள் குரல் ஒலித்தது

  • @user-he7ie4ym4g
    @user-he7ie4ym4g Месяц назад +5

    ஐயா நீங்க சொல்றது நூத்துக்கு நூறு உண்மை ஐயா

  • @ramnathram7298
    @ramnathram7298 Месяц назад +6

    beautiful review ...❤👊 right said. Myself feel like same. 👌

  • @mahendiran7423
    @mahendiran7423 Месяц назад +11

    நீங்கள் கேட்கும் கேள்வி எல்லாம் எனக்குள்ளும் இருக்கு,
    ஒருவேளை இதற்கான பதில் பார்ட் 2 ல் சொல்வார் போல

  • @sumathysuresh8817
    @sumathysuresh8817 Месяц назад +4

    Movie is really good..Dhanush talent must be appreciated👏His matured acting is a wow!! each and every character portrayed so well..The movie was crisp and vibed well with the expectation of the audience..Logics cannot be applied everywhere to view a good film..Aparna and Dushara stole my heart..we as a family enjoyed the movie to the core ..❤

  • @Devaraj-sm2yg
    @Devaraj-sm2yg Месяц назад +2

    Super sir ungalin 10. Kelvi. Arumai. Yenna
    Padam sir. Vengayam. Sodappalana padam. Vettu. Kuthu. Oru limit te illaya

  • @nithyak7026
    @nithyak7026 Месяц назад +20

    Dhanush மேல உங்களுக்கு எதுக்கு இவளோ வன்மம் balu

    • @wicksonvany8401
      @wicksonvany8401 Месяц назад +1

      ivaru tan india leye periya director..aalum mandaiyum

    • @wicksonvany8401
      @wicksonvany8401 Месяц назад

      danush soru kodukilayam..athan pavam balo tavicikitu yiruku

  • @vel9620
    @vel9620 Месяц назад +9

    TRUE - 1st half OK for staging characters , But 2nd Half WASTE - Worst writting
    Violence unnecessary & Negative
    Movie is not for common cinema fans #Raayan one time watch only even for Dhanush fans

  • @nagarajankrishnan9388
    @nagarajankrishnan9388 Месяц назад +7

    இந்தியா தலை நகரம் என்ன என்று கேட்டாள் தெரியாது.... ஆனால் இந்த படத்தில் ஹீரோ யாரு.....வில்லன் யாரு என்று கேட்டாள்....உடனே பதில் வந்துடும்😮
    ராமா....😮
    ராமா....😮
    ராமா....😮

  • @MRB00777
    @MRB00777 Месяц назад +12

    சென்சார் போர்டில எவனோ லஞ்சம் வாங்கிட்டான் போல

  • @balakumarparajasingham5971
    @balakumarparajasingham5971 Месяц назад +4

    நீ என்ன முக்கி முனகினாலும் படம் A , B and C சென்டர்கள் அனைத்திலும் வசூல் தூள் கிளப்பி வருகிறதென்பதே உண்மை.

  • @SreenivasanNagaraj
    @SreenivasanNagaraj Месяц назад +17

    உண்மைதான் ! படத்தின்பிற்பகுதி மிகமோசம்😢😢😢

  • @yogeshkannanselvam2050
    @yogeshkannanselvam2050 Месяц назад +2

    ஐயா நீங்க கேட்ட முதல் கேள்விக்கான பதில் "செல்வராகவன் எஸ். ஜே. சூர்யா உடன் பேசும்போது அப்போ செல்வராகவன் ஒரு கதை சொல்லுவாரு
    ராயனுக்கு அவன் தங்கச்சிய நல்லா படிக்க வைக்கணும்னு ரொம்ப ஆசை. ஆனா ஒரு நாள் துர்கா ஸ்கூலுக்கு போயிட்டு வரும்போது மூணு பேரு கைய பிடிச்சிருக்கா, துர்கா இதுக்கு அப்புறம் நான் ஸ்கூலுக்கு போக மாட்டேன் என்று ராயனிடம் சொல்லி அழுது இருக்கா, அவங்க மூணு பேர தனுஷ் என்ன பண்ணாருன்னு
    செல்வராகவன் சொல்லி இருப்பாரு" அதுதான் அந்த பத்து வருஷத்துக்கு முன்னாடி பண்ண சம்பவம்.

  • @saridahabeeb1459
    @saridahabeeb1459 Месяц назад +4

    Tqvm for the review honestly sir's is good

  • @lawrancem5584
    @lawrancem5584 Месяц назад +8

    Don't compare danush with AANDAVAR who has achieved in world cinema.

  • @lovetradition
    @lovetradition Месяц назад +10

    Thangai ya naditha charector super

  • @18padi-Deena-Tamilmusic-chanel
    @18padi-Deena-Tamilmusic-chanel Месяц назад +3

    First half super

  • @வைகைமுபாரக்அலி

    நீங்கள் கேட்கும் கேள்விகள் அனைத்தும் பல இயக்குனர்களிடம் கேட்க வேண்டிய கேள்விகள்.
    .

  • @sagostudio_Tamil
    @sagostudio_Tamil Месяц назад +2

    Part 2 தான் பதில்

  • @shalinishalu4858
    @shalinishalu4858 Месяц назад +2

    Honest review 👍🙏

  • @mariappanm2085
    @mariappanm2085 Месяц назад +12

    படம் பெரிய மொக்கை தலைவலி தாங்க முடியல.... பவர்பாண்டி மாதிரி இருக்குன்னு நினைச்சு போலாம் பார்த்தா... பெரிய தலைவலி ... பெரிய மொக்கை

  • @Seena_5
    @Seena_5 Месяц назад +7

    Sir
    Honest review 👌🏻🔥

  • @raasitourstravels3230
    @raasitourstravels3230 Месяц назад +1

    இந்த படத்தை பார்த்தப்பின் எனக்குள் தோன்றிய அத்தனை கேள்விகளையும் என்னை போன்ற பார்வையாளர்களின் சார்பாக நீங்கள் கேட்டதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றியும்🙏

  • @rohithm3143
    @rohithm3143 Месяц назад +1

    நீங்க சொல்றது ரொம்ப சரி நான் படம் பார்த்தப்ப எப்படா படம் முடியும்னு நினைச்சேன் படம் வேஸ்ட்

  • @siva_plus1173
    @siva_plus1173 Месяц назад

    One time watching movie

  • @rajus8727
    @rajus8727 Месяц назад +1

    ❤❤❤❤❤Bm Neenga Solvathu Correct.

  • @ChandrasagaranRajoo
    @ChandrasagaranRajoo Месяц назад +5

    Logic parthu pesa nee enga colleja nadathirunga. 3 hrs Entertainment irrukka enjoy pannuga. Ippadi Ella padathaiyum kora sollikitte ponal - padamey releasagalenna ungalluku enga irrukku velai.

  • @Sridevi-f9n
    @Sridevi-f9n Месяц назад +4

    தனுஷ் சின்ன பையன் போடி மாஸ் பையன😮

  • @kopper1984
    @kopper1984 Месяц назад

    Rightly said and asked good questions to dhanush
    Selvaragavan mind voice😅😅😅

  • @TamilaTamila-jv5lz
    @TamilaTamila-jv5lz Месяц назад +3

    சார்... ஒரு படத்தை மக்களுடைய பார்வையில கொஞ்சம் பேசுங்க.... நீங்க டப்பா படம் ராயன் என்றீர்கள்... But... தியேட்டர்கள் House full ஆக இருக்கு.... So... சுய பரிசோதனை செய்து கொள்ளுங்க Boss....

  • @nagarajankrishnan9388
    @nagarajankrishnan9388 Месяц назад +2

    சோறு இருக்கோ இல்லையோ..... படம் பார்த்து விடவேண்டும் 😮😮😮😮😮😮😮😮

  • @user-vz6ss2yp9b
    @user-vz6ss2yp9b Месяц назад +5

    இந்தியன் 2 கமலுக்கும் சங்கருக்கும் துண்டு சீட்ட கிழிக்கவும் இல்லையே இந்த படத்துக்கு நீங்க😂

  • @nagarajankrishnan9388
    @nagarajankrishnan9388 Месяц назад +2

    படம்...படம் ... படம்...
    படம்... படம்...
    படம்...
    எப்போதும் படம் 😮😮😮😮😮😮😮
    தமிழ் நாட்டில் உல்ல பிரச்சனைகள் என்ன.... அதைப்பற்றி யோசிங்க டா....😮

  • @elumalayanfunctioncontract6870
    @elumalayanfunctioncontract6870 Месяц назад

    சரியா கேட்டீங்க சார் கேள்வி Super உங்கள் நேர்மையான விமர்சனம்.

  • @kuttytheebhen932
    @kuttytheebhen932 Месяц назад +9

    சார் வணக்கம்...
    உங்களுடைய நோக்கம் என்ன இப்படத்தை பற்றி குறை சொல்லிக் கொண்டே உள்ளீர்கள் இது உங்களது உங்களது சேனல் வளர்வதாக தெரியவில்லை பாராட்டப் பழகிக் கொள்ளுங்கள் உங்களது சேனல் வளர்ச்சி அடையும்...

  • @Dikshit-12345
    @Dikshit-12345 Месяц назад +1

    Top heros create so much hype before release but when we watch the film with curiosity it ends up with disappointment.
    Does Tamil films lack with good story 😮

  • @jerinkj5243
    @jerinkj5243 Месяц назад +1

    He should get hits from dhanush fans😂

  • @sivamusic1
    @sivamusic1 Месяц назад +1

    For vijay, why are you people were given importsnce.. is he worth? If yes ,Dhanush also requires importance. He is much more worth then VIJAY.

  • @tuannaflan5819
    @tuannaflan5819 Месяц назад +2

    Please reply Dhanush 😊

  • @s.hariharasudhan1513
    @s.hariharasudhan1513 Месяц назад

    Good honest review 🎉

  • @a.rscreeningunpluggedtrack7849
    @a.rscreeningunpluggedtrack7849 Месяц назад +1

    May be u got some mirattals 😂

  • @Abu365
    @Abu365 Месяц назад

    Sir Chennai la padam released ana annga pakalama unngala yarru Bangalore poi paka chonna

  • @FarisKhan-cv4cd
    @FarisKhan-cv4cd Месяц назад +2

    Padam super

  • @kannansmartkannan9869
    @kannansmartkannan9869 Месяц назад +7

    இந்த கேள்விய பாலையா கிட்ட கேளுடா என்ன லாஜிக்

  • @arunkumar-ul1eo
    @arunkumar-ul1eo Месяц назад

    Danush movie sir athu apadithan irukum.... Collection parungo sir... Logic pakathingo... Ar sir music dam.💥💥💥💥💥
    Pada super sir...

  • @karthickm2771
    @karthickm2771 Месяц назад +1

    Vanga olu balu

  • @FrankEmmanuel-on9hn
    @FrankEmmanuel-on9hn Месяц назад +1

    Seri suth mood

  • @jagadeeshkandasamy8909
    @jagadeeshkandasamy8909 Месяц назад

    இப்ப கேட்ட கேள்விக்கெல்லாம் ராயன் 2 படம் பார்த்து பதில் தெரிஞ்சுக்கோங்க 🤪

  • @vanithav9648
    @vanithav9648 Месяц назад +1

    Sir
    2.30 hr cinema la ella matters um spoon feeding pannitu iruka mudiyathu. Sila vishayam ellam understood thaan. Solla vendiya avasiyam illai. Neenga elupiya niraya questions answer padathula iruku but purinjikanum.

  • @seshayuvanchannel9229
    @seshayuvanchannel9229 Месяц назад

    மிகச்சரியான விமர்சனம்

  • @monisharajaretnam4056
    @monisharajaretnam4056 Месяц назад +1

    Padaththa paththa enjoy pannanum

  • @vijaykumar-tq3tv
    @vijaykumar-tq3tv Месяц назад +1

    Dhanush.sirkum.oru.vendukol.yellorum.oruthadava.unga.raayana.paarkattum.dhanush.sir.neenga.MAHARAJA.padatha.oru.40thadava.paarthurunga😢

  • @bhuvaneshwarans1176
    @bhuvaneshwarans1176 Месяц назад +3

    Movie Onnum Illa Total Paisa Waste 😠😠😠😠😠

  • @Nandhakumar-hs3nt
    @Nandhakumar-hs3nt Месяц назад +1

    Raayan audio launch la unna irutha kevalama thitinan 2 varam amathiya irutha nalla pesittu irutha 2 varam muduchupochi ippo dhanush paththi thappa pesa koncha koncha maa ippo arabikira view ponamna nee ennaonnalum pesura illa aathumari thaa ithuda un video va pakkamatten ithu anaivarum pinpattra vendum,d fans

  • @christhurajgeroge5871
    @christhurajgeroge5871 Месяц назад +2

    D

  • @balasoupramanienr8178
    @balasoupramanienr8178 Месяц назад

    All questions are valid - and a big joke what this guy Dhanush told on Audio Lauch about Poes garden house - he got big settlement from Rajinikanth and built that big house and he is bluffing to everyone that he earned 150 Cr ; can we do a simple math how much his salary for all 48 movies till now and what is the Income tax he paid - can he reveal that to all so we know the truth

  • @nguruprasath06
    @nguruprasath06 Месяц назад +1

    Sir negative movie pathigala apo seriya paruga selva vl say ava thagachiya Kai puducha 3 per story when he call guru from Sj Suriya this is making sir

  • @Racee786
    @Racee786 Месяц назад +2

    சார் பாட்ஷா படத்தை இது கூட ஒப்பிட வேண்டாம்
    இந்த படம் சுள்ளான் பார்ட் 2
    மாதிரி இருக்கு

  • @rockstargaming1847
    @rockstargaming1847 Месяц назад +2

    இதன் இரண்டாம் பாகத்தில் விடை கிடைக்கும்

    • @user-tx6jf8ff1n
      @user-tx6jf8ff1n Месяц назад

      2 half edhu mathri unlogic pathala Indian for better

  • @SpeedTamil2022
    @SpeedTamil2022 Месяц назад

    நான் கேட்க நினைத்த எல்லா கேள்விகளுக்கும் நீங்க கேட்டீங்க அருமை படமாடா இது துஉ😂😂😂😂

  • @sureshguna2006
    @sureshguna2006 Месяц назад +3

    Neenga evolo pesina Rajini Vijay padamala ethuma logic erukathu

  • @newlyds8489
    @newlyds8489 Месяц назад

    மகராசன்...என் மனசுல இருக்கிறது அப்டியே சொல்லிட்டிங்க நீங்க

  • @ShivaKumar-jb4jr
    @ShivaKumar-jb4jr Месяц назад

    Super sir 👍

  • @SaranMartin-tr9xf
    @SaranMartin-tr9xf Месяц назад +3

    Wrong ...yelrai reason selvaragavan solvaar ..watch the film again

    • @wicksonvany8401
      @wicksonvany8401 Месяц назад +1

      sariya sonninge sir..ellame money kage pesuravunge..padam parta tane teriya..cumma kadamaikage pesurathu..

  • @naveendev359
    @naveendev359 Месяц назад

    Video starts: 2min later cooking my story da mmala

  • @mohanpadma1
    @mohanpadma1 Месяц назад

    Super!!

  • @boopathi1924
    @boopathi1924 Месяц назад

    Seyyaru Balu avargale neengal khettakelvigalukku padattin vasanattileye pathil irukku. Padattin vasanattai unnippaga kavanikkavum

  • @sadiqbasha9886
    @sadiqbasha9886 Месяц назад +3

    This movie only one song AR Rahman only Good. another was disgusting movie this

  • @rockrock-db9et
    @rockrock-db9et Месяц назад +2

    First time unga video ku like pandren 😂
    For no jaldra😅

  • @Abu365
    @Abu365 Месяц назад

    Ellam details aahh venam na appo film 12 hours making pannanom

  • @100acre
    @100acre Месяц назад

    அட போங்க சார்... இந்தியன் 2 லாஜிக் கண்டுபிடித்தவர்கள் எல்லாம் இதுல எல்லாம் ரொம்ப லேட்டா கண்டு பிடிக்கிறீங்க...😂... உங்க மேல, மேல ரொம்ப கோவ நான் இருக்கேன்

  • @statusqueen8607
    @statusqueen8607 Месяц назад +1

    Ella sir padam nalla eruku l like to RAAYAN

  • @sadh1437
    @sadh1437 Месяц назад

    அத நான் தனுஷ் படம் நான் பாக்க பட்டேன்.

  • @rameshdharani4075
    @rameshdharani4075 Месяц назад

    Good movie only .... see the brother and sister relationship.....good movie only ... u donot know about affection sir

  • @josephfernandezm2664
    @josephfernandezm2664 Месяц назад +2

    His questions are correct.

  • @SriKumaran-yv2vb
    @SriKumaran-yv2vb Месяц назад +1

    Dont Worry Second part Varum Varathu Sullan padam romba Valgure earukkum 😅😊😮😢😅😂

  • @Amirtham-iv8ry
    @Amirtham-iv8ry Месяц назад

    கதை.... அப்படி தான் இருக்கும்.... எங்க பாட்டி சொன்ன கதை இதை விட மேல இருக்கும்...
    படத்தை படமா பார்த்து ட்டு வந்துடனும்..,.. 😂😂😂😂

  • @dhilan4054
    @dhilan4054 Месяц назад

    Sir u go n watch 2 or 3 times pls.. Lot of clip as gone in exiting and yr sensar.. Some question can get when use brain. யார் பார்வையில் படம் நாகர்கிறது. அவர் பார்வையில் படத்தை பாருங்கள்

  • @veejayperumal6057
    @veejayperumal6057 Месяц назад

    Why would a family come as a whole on a weekday just to watch a movie early in the morning? Don’t they have work or school to go to? It’s funny. So much of importance given to films. Go do something more productive instead of sitting for 3 hours and spending money on tickets and snacks.

  • @jayakumarrajagopalanram5716
    @jayakumarrajagopalanram5716 Месяц назад

    Dhanush: Sir part 2 la answer irukku paarunga.... 😅

  • @Chandhukannama8299
    @Chandhukannama8299 Месяц назад

    Yelathukum badhil part 2 lah varum😂

  • @Ssureshjeevsh
    @Ssureshjeevsh Месяц назад

    Balu sir eppadi

  • @venkateshj6596
    @venkateshj6596 Месяц назад +1

    👌👌👌🙏🙏👌👌👌

  • @sunkrr
    @sunkrr Месяц назад +1

    Very Worst movie. I tried to come out from movie after interval but my bike was inside parking in middle. I don't want to see any movie in theatre coming 2024 after saw Raayan. Dhanush made fools Audience or His thought is very low grade.

  • @ArunKumar-vi3ig
    @ArunKumar-vi3ig Месяц назад

    Revese of ramayana
    Ravanan back stabbed by brothers
    His sister got misbehaved by rama group ( SJ SURYA NAMED SITARAM) logic missing durai sons why no police and area people on their house at that night for any death there will be many people especially during night
    5 lac kandhu vati no follow or search for interest

  • @Arunkumar-d5e
    @Arunkumar-d5e Месяц назад

    நீங்க போடுற வீடியோ எல்லாத்தையும் பாத்து தான் இருக்கேன் இந்தியன் 2 குறை நிறைய இருந்துச்சு நீங்க பெருசா விமர்சனம் பண்ணல மத்த படத்துல கொடுத்த விமர்சனத்தை விட இந்தியன் 2 உங்களுடைய விமர்சனம் கம்மியாத்தான் இருந்துச்சு இதுவரைக்கும் நான் பார்த்த வீடியோல கருத்து கரெக்டா சொல்லிட்டு இருக்கீங்க தனுஷ் படத்திலும் கருத்து கரெக்டா சொல்லிட்டீங்க ஆனால் ஒரு கேள்வி உங்களுடைய விமர்சனம் இந்தியன் 2 அதுல விமர்சனம் கொஞ்சம் கம்மியா தான் இருந்துச்சு எல்லாத்துக்கும் ஒரே மாதிரி விமர்சனம் கொடுக்கணும் தப்புன்னா தப்பு ரைட் என்னா ரைட் அப்படித்தானே சொல்லிட்டு இருந்தீங்க இந்தியன் டூல மட்டும் விமர்சனம் கம்மியா இருந்துச்சு அதுதான் உங்க மேல குறை வேற ஒண்ணுமே இல்ல ஆனால் உங்கள் விமர்சனம் கரெக்டா இருக்கும் சினிமா ரசிகன்

  • @picsbyme_thabo
    @picsbyme_thabo Месяц назад

    5:30 maniku movie rompa important🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️

  • @tharageshs4503
    @tharageshs4503 Месяц назад +1

    Fast shop vachi thaan family ah run panranga - Unga channel ah yaaravathu velai pesi kudukka sonna nee kudupingala?

  • @sureshinfo2753
    @sureshinfo2753 Месяц назад +2

    Super Balu sir

  • @Kumar.MKumar.M-gc2gx
    @Kumar.MKumar.M-gc2gx Месяц назад

    சினிமா என்பது பனம் மக்கள்

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Месяц назад

    இந்தியன் 2படத்துக்கு இந்த ராயன் படம் மோசமில்லை😊😊

  • @user-io8bx4hb6k
    @user-io8bx4hb6k Месяц назад

    Sir, pls entertainment ah paarunga.... korai kandupudikanum na 100 padam panna director padathulaium kandu pudikalam....dhanush sir ku idhu 2nd movie dhan nenaikuren.... kandipa better aiduvaru... 😊

  • @EcoscapeIndia
    @EcoscapeIndia Месяц назад

    👌👌

  • @benoitblanc420
    @benoitblanc420 Месяц назад +2

    correct ah sonninga
    padam below average
    aana social media la suma koovuranga

  • @robertrayappan9183
    @robertrayappan9183 Месяц назад +2

    இந்தியன் 2 அவ்வளவு அருமையாக எடுத்திருக்கிறார்

  • @MdgsaranMdgsaran
    @MdgsaranMdgsaran Месяц назад

    1 of enum nala aduthu erukalam 2nd of adukamaliya eruandu erukalam